About Us

Discover the core objectives driving the Karaveddy Development Foundation (KDF) UK Branch.

Our Objectives

The Objectives of the UK Branch are:

  • To assist in the provision of basic health, hygiene and sanitation.
  • To assist in the provision of drinking water supply and waste water management.
  • To assist children in need to enable them to achieve their full potential.
  • To facilitate local projects that has the potential to improve local economy.

Committed to fulfil these objectives in a non-partisan manner staying strictly apolitical.

எமது நோக்கங்கள்

பிரித்தானிய கிளையின் செயல் நோக்குகள்:

  • அடிப்படைச் சுகாதார தேவைகளை இனங்கண்டு உதவுதல்.
  • குடி தண்ணீர் வசதி மற்றும் பாவனைக்கு உதவாத நீரை அப்புறப்படுத்தல் போன்ற பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்படல்.
  • கற்றலில் இடர்ப்படும் மாணவர்களின் தேவைகளை இனங்கண்டு நிவர்த்தி செய்தல்.
  • தொழில் நுட்பரீதியாக பிரதேச மக்களின் வேலை வாய்ப்புகளுக்கான திட்டங்களை உருவாக்குவதில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குதல்.

மேற்கூறிய செயல் நோக்குகளை நிறைவேற்றுவதில் அரசியல் கலப்பின்றிய அணுகுமுறைகளைக் கொள்வதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.